News வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது! – மே 24 ம் தேதி புயலாக வலுப்பெறும்!-வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வங்கதேச எல்லையில் மே 26-ம் தேதி கரையை கடக்கும்.
News பெண்கள், மூத்த குடிமக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்துங்கள்…! -மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
News அரபிக் கடலில் காணாமல் போன தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம்.
News பிளாஸ்மா (Plasma) மர்மத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் இந்திய விஞ்ஞானிகள்!-இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் ஆய்வு.
News வருமான வரித்துறை புதிய இ-பதிவு தளம் தொடங்க இருப்பதால், ஜூன் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை இ-பதிவு சேவைகள் இயங்காது!
News ‘Rapid Antigen Test’-கொரோனா பரிசோதனை முடிவுகளை 15 நிமிடங்களுக்குள் தெரிந்துகொள்ளலாம்! -இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அனுமதி.
News புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கொரோனா பராமரிப்பு மையம்!- புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெற்று விரைவில் நிறுவப்பட உள்ளது!-புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு.