News 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி வழங்க கூடாது!-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகளுக்கு கட்டுப்பாடு.
News மருத்துவத் தேவைக்கு மட்டுமே பிராணவாயு (OXYGEN) பயன்படுத்த வேண்டும்!-மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
News ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்களை கொண்டுவரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி!
News நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிராணவாயு உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும்!-பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு.