News செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது!-குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.
News ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை 326-ல் தற்போதுள்ள இருவழி பாதைகளின் இருமருங்கிலும் அணுகு சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
News மகாராஷ்ட்டிராவில் ரூ.19,142 கோடி மதிப்பிலான 374 கிலோ மீட்டர் தூர 6 வழி நெடுஞ்சாலைத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
News ஐஸ்டென்ட் சாதனத்தின் உதவியுடன் இந்தியாவின் முதலாவது முப்பரிமாண நீரிய ஆஞ்சியோ கிராபி ராணுவ மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது.
News சமூக நலனுக்குக் கருணையுடன் கூடிய சிந்தனையின் சக்தியை சமஸ்கிருத ஸ்லோகம் மூலம் பிரதமர் நரேந்திர மோதி எடுத்துரைத்துள்ளார்.
News ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் இன்று (டிசம்பர் 29, 2025) நடைபெற்ற 22 வது பார்சி மகா விழா மற்றும் ஓல் சிக்கியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார் .