News உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
News கடற்பாசி பயிரிடுதல் மற்றும் பதப்படுத்துதல் மூலம் ராமேஸ்வரத்தின் ஊரகப்பகுதி மக்கள் பயனடைந்துள்ளனர்.
News மகாராஷ்டிராவில் உள்ள ராய்கட் கோட்டைக்கு சென்ற குடியரசு தலைவர், சிவாஜி சமாதியில் மரியாதை செலுத்தினார்.
News நாட்டின் ஒட்டுமொத்த சூழல் குறித்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை.
News இந்தியா – பங்களாதேஷ் நட்புறவின் 50 ஆண்டுகால அடித்தளத்தை நாம் கூட்டாக நினைவுகூர்ந்து கொண்டாடுவோம்!- பிரதமர் நரேந்திர மோதி.
News அப்பாவிக் கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற ஆயுதப் படையினர் மீது; நாகலாந்து போலீசார் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு!-முழு விபரம்.
News சாதாரண மக்களுக்கு தொண்டாற்றுவதை மேம்படுத்த குடிமைப் பணிகளில் தார்மீக மறுமலர்ச்சி தேவை என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்.