News ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்க,ரூ.1.25 கோடி நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News குஜராத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
News மத்திய அமைச்சர்களின் ராஜினாமா உடனடியாக ஏற்பு!-இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு.
News விடுதலையின் அம்ரித் மகோத்சவம் பற்றி, 225 முன்னணி பஞ்சாயத்துகளுக்கு நெறிப்படுத்தும் பயிற்சி திட்டம்!-பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நடத்தியது.
News தாய்லாந்து, ருமேனியா, கஜகஸ்தான், துருக்கி நாடுகளின் தூதர்கள், இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்.
News கடல் வழியாக சட்டவிரோதமாக கடத்த முயன்ற 1200 கிலோ தடை செய்யப்பட்ட கடல் வெள்ளரிக்காய்கள் பறிமுதல்!- 2 பேர் கைது.
News உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சியுடன் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டு பிரகடனத்தில் கையெழுத்து.