News வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News ‘இந்த வருடத்திற்கான திரையுலக ஆளுமை’ விருது பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.
News நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
இந்தியா கொரோனா (COVID-19) வைரஸால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒமிக்ரான் (Omicron) மூலம் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்! -உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை.
News புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்.
News புதுமையான படைப்பாற்றலுடன் கலந்த அறிவியல் சாதாரண மக்களுக்கு சுலபமான வாழ்க்கையை கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பேச்சு.