News 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
News தூய்மை சுதந்திரப் பெருவிழாவில் 2021-க்கான தூய்மை கணக்கெடுப்பு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.
News காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் நாளை மத்திய அரசின் செயலர்கள் குழுவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையேற்று விவாதிக்கிறார்.
News நாடாளுமன்றத்தில் முறையாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News தடையின்றி கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உருவாக்குதல்’ குறித்த மாநாட்டில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார்.
News இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை 246 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்.