News உத்தரப் பிரதேச மாநில தடயவியல் அறிவியல் நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லக்னோவில் அடிக்கல் நாட்டினார்.
News டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பி.வி சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து.
News சென்னையில் நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர், டாக்டர் கலைஞர் மு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
News ஜி20 நாடுகளின் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம்!-மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லெகி உரை.
News நமது மொழிகளைப் பாதுகாப்பதற்கு, ஒருங்கிணைந்த மற்றும் புதிய முயற்சிகள் அவசியம்!- குடியரசு துணைத் தலைவர்.