News இந்தியா – பங்களாதேஷ் இடையேயான மித்தாலி ரயில் சேவையை இரு நாட்டு ரயில்வே அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
News குவாட் மாநாட்டிற்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் , ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடாஆகியோரை பிரதமர் நரேந்திர மோதி, சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
News இந்தியாவும் – ஜப்பானும் 70 ஆண்டுகள் இருதரப்பு உறவில் உறுதியாக இருந்ததாகவும் எதிர்காலத்தில் இந்த தோழமை தொடரும் என்றும் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
News ஜப்பான், தென்கொரிய நாடுகளில் தமது 5 நாள் அரசு முறைப் பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கியுள்ளார்.