News ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
News பராகுவே சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், மகாத்மா காந்தியடிகளின் சிலையை திறந்து வைத்துள்ளார்.
News வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் யுலிமவ்ரரை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
News இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன் வெல்த் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News அமெரிக்காவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னுராணி இறுதிப் போட்டிக்கு தகுதி.