News இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான்: புதிய தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை!-நிறைவேற்றாதாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News சிவகங்கையில் நியூஸ் தமிழ் செய்தியாளர் இராஜேஷ் மீது தாக்குதல்: திமுகவினரின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு!- மருத்துவர் அன்புமணி ஆதங்கம்.
News ஏழை எளிய மக்கள் மீது நிதிச் சுமையை ஒன்றிய பாஜக அரசு அதிகரிக்கச் செய்யக்கூடாது!-உயர்நிலைக் குழுவில் தொல் திருமாவளவன் தீர்மானம்.
News சென்னை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கையெழுத்தானது: பாஜக 27 பாமக 18 அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு.
News ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவர்களைஉடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.
News சேலம் அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேருக்கு இரங்கல்: அரசுப் பேருந்துகளை சிதைத்த தி.மு.க அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News அரசு மருத்துவமனையில் போதை ஆசாமிகள் அரிவாளை காட்டி மிரட்டியது, போதை கலாச்சாரத்தால் தமிழகம் சீரழிந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது!- ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.