News தமிழக அரசு – பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு செங்கரும்பு, அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை வழங்க தமிழ்நாட்டு விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும் ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருகிறது!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்குவதா? யு.ஜி.சியின் மறைமுக இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News பாரதிய ஜனதா கட்சியினரையும், இந்து முன்னணியினரையும் கைது செய்தது ஜனநாயக விரோதச் செயல்!- ஜி.கே.வாசன் கண்டனம்.
News காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு- அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர்கொலை: திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எங்கே போகிறது?- மருத்துவர் அன்புமணி கேள்வி.
News டி.என்.பி.எஸ்.சி மூலம் 2026ஆம் ஆண்டில் வெறும் 6 போட்டித் தேர்வுகள் மட்டுமே: ஆட்சி மாறியதும் அட்டவணையும் மாறும் – அதிக வேலை கிடைக்கும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை!- இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..?-எடப்பாடி கே பழனிச்சாமி ஆதங்கம்.