News விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் .
News கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News சர்வதேச பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோகியாவுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் பாராட்டு.
News ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News அதிக மாசுபட்ட நகரங்களில் துகள்களை உறிஞ்ச, பேருந்து கூரை மீது பொருத்தப்படும் காற்று சுத்திகரிப்பு அமைப்புகளின் செயல் திறனை அரசு ஆராய்ந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News 2 நீர் விமான நிலையங்கள் மற்றும் 9 ஹெலிபோர்ட்கள் உட்பட 74 விமான நிலையங்களை இணைக்கும் 479 ஆர்.சி.எஸ்-உடான் வழித்தடங்கள் செயல்படுகின்றன.
News தமாண்டோ, தசாபாத்தியாவில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாவின் “தெய்வீக ஒளி இல்லத்திற்கு” குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்.
News முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசு!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்.