News நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 10000 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News என்.எல்.சி தடியடி : கைது செய்யப்பட்ட அப்பாவி பா.ம.க. தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News 10 ஆண்டுகள் பொறுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் வரை 10 நாட்கள் பொறுக்க முடியாதா?-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி.
News தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜூலை 29 அன்று அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.
News காயர் பித் மற்றும் பிற தென்னைநார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ராஜஸ்தானில் நகர்ப்புற சேவைகளை விரிவுபடுத்த 200 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளன.
News இந்தியா, வங்கதேசம், மொரீஷியஸ் நாடுகளின் கடல் விஞ்ஞானிகள் குழுவின் கூட்டுப் பயணம் வெற்றிகரமாக நிறைவு.
News முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உறுதியான நடவடிக்கைகளை வழிநடத்த ஜி20 உறுப்பு நாடுகள் மகத்தான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன” – மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
News ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானது; எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News கனவு உலகில் இருக்கும் திமுக அரசின் பொம்மை முதலமைச்சர்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்.