News தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் எண்ணெய் சாகுபடிக்கான மாபெரும் பனங்கன்று நடவு இயக்கம், 2023-ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News “அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பெண்களின் குரல், விருப்பம், முகமை ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன், தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தில் பாலினத்தை முதன்மைப்படுத்துவதற்கான தலையீட்டை தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் இலக்காகக் கொண்டுள்ளது: சரண்ஜித் சிங்.
News டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயிலிலும் அவர் வழிபாடு செய்தார்.
News சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்ய சிவில் சமூக அமைப்புகளும் அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஜெய்ப்பூரில் நடைபெற்ற சி 20 இந்தியா உச்சி மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.
News கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பட்டாசுக் கடைகளில் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல், உயர்கல்வித் துறையில் பொது பாடத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் புகுத்த நினைக்கும் திமுக அரசு!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.