News குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பந்தோபஸ்து மற்றும் குழந்தைகள் நலன் குறித்த நான்காவது ஒரு நாள் பிராந்திய கருத்தரங்கைப் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ராஞ்சியில் ஏற்பாடு செய்திருந்தது.
News நம்பகமான உலகளாவிய மின்னணு உற்பத்தி கூட்டாளியாக இந்தியா உருவெடுக்கிறது: செமிகான் இந்தியா 2023இன் இறுதி நாளில் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர்.
News மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு, மடைமாற்றுகிறது!- பாஜக மாநில தலைவர் K அண்ணாமலை குற்றச்சாட்டு.
News இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்புமையம் கட்டுப்பாட்டு அறையை ரூ. 9.28 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்திட வேண்டும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News டெங்கு போன்ற விஷ காய்ச்சல்களால் அவதியுறும் மக்கள்!-சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி காய்ச்சலை கட்டுப்படுத்தாத திமுக அரசு!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News இந்தியா-வின் ஒவ்வொரு மூலையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது!- டாக்டர் ஜிதேந்திர சிங் .
News புதிய தேசிய கல்விக் கொள்கையின் 3 வது ஆண்டு நிறைவு விழாவில் அடிப்படைக் கல்வியறிவு தொடர்பான உல்லாஸ் (ULLAS) மொபைல் செயலியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார்.
News மக்களுக்கு எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது- புதுப்பிக்கத்தக்கஎரிசக்தித் துறையில் இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய இணையமைச்சர் பகவந்த்கூபா.