News ஸ்டார்ட்-அப்களின் அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாப்பு என்பது தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘அக்ஷர் ஆற்று சுற்றுலா படகை’ சபர்மதி ஆற்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காணொலி மூலம் இயக்கி வைத்தார்.
News நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் அடாவடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத திமுக அரசு!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விதை விதைத்துவிட்டு காவேரி நீருக்காக காத்திருக்கக்கூடிய அவல நிலையை ஏற்பட்டு இருக்கிறது!- ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்!
News மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.