News காவேரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிடாததோடு, மேகதாது ஆய்வுப் பணியில் வேகம் காட்டும் கர்நாடக அரசுக்கும், இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு!- ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்.
News அரியானா மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News “ஏழை எளிய மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிகையை தமிழக அரசு வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான G20 அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றுகிறார்.
News சாலை விபத்துகளைக் குறைப்பதில் தேசிய நெடுஞ்சாலைகளில் தொலைத்தொடர்பு கட்டமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது: மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்.
News இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
News மற்ற நாடுகளுடன் ஒத்துழைத்து, உள்நாட்டில் சிறிய மாடுலர் அணு உலைகளை (எஸ்.எம்.ஆர்) உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News ஊழலும் ஊறலும் இரு கண்களாகக் கொண்டு செயல்படும் அராஜக திமுக அரசு!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.