News ஜம்முவில் ஓஎன்ஜிசி நிதியுதவியுடன் கட்டப்படும் தங்குமிடங்களுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அடிக்கல் நாட்டினார்.
News மத்திய பாதுகாப்பு அமைச்சர், ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சருடன் இருதரப்பு தொழில்துறை நட்புறவை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சு.
News கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மகளிர் சக்தியின் எல்லையற்ற வல்லமையின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது!- பிரதமர் நரேந்திர மோதி.
News சுரினாமில் இந்தியர்கள் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற கலாச்சார விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.
News சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News மாதச் சம்பளத்தைகூட உரிய நேரத்தில் தராமல் ஆசிரியர்களை அவதிக்கு உள்ளாக்கிவருகிறது!-ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.
News தடையில்லா கள்ளச் சாராய விற்பனைக்கு துணை போகும் திமுக அமைச்சர் பதவி விலக வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News உலக சுற்றுச்சூழல் தினம் 2023-ல் நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை ஊக்கப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நிலக்கரி அமைச்சகம் நடத்தியது.