News
Category: News
Ullatchithagaval

News
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

News
பட்டாசுக் கடைகளில் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

News
கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல், உயர்கல்வித் துறையில் பொது பாடத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் புகுத்த நினைக்கும் திமுக அரசு!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.

News
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 10000 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.

News
என்.எல்.சி தடியடி : கைது செய்யப்பட்ட அப்பாவி பா.ம.க. தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

News
10 ஆண்டுகள் பொறுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் வரை 10 நாட்கள் பொறுக்க முடியாதா?-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி.

News
தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜூலை 29 அன்று அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.

News
காயர் பித் மற்றும் பிற தென்னைநார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

News
