Category: News

Ullatchithagaval

News

வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் மாநிலங்களின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகங்கள் கணினிமயமாக்கல் திட்டத்தை ஜனவரி 30 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்.

News

மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் இன்று குஜராத்தின் கட்ச் நகரில் கடற்பாசி சாகுபடியை ஊக்குவிப்பது தொடர்பான முதல் தேசிய மாநாடு நடைபெற்றது.