News சென்னை உட்பட 8 நகரங்களை அயோத்தியுடன் இணைக்கும் புதிய விமான சேவைகள்- மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஜோதிராதித்யா சிந்தியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News இந்திய நிலக்கரி நிறுவனப் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு முன்னெடுப்பின் கீழ் மூன்று திட்டங்களை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.
News கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தில் தனியார் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்!
News பத்து ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியின் தோல்வியை பிரதிபலிக்கும் இடைக்கால பட்ஜெட்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News NTPC மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட்டின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனம் பசுமை இரசாயனங்கள் மற்றும் பசுமைத் திட்டங்களில் மூலோபாய கூட்டுறவை உருவாக்குகின்றன.