News மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி அமைப்புகளின் அமலாக்கத் தலைவர்களின் ஒருநாள் தேசிய மாநாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் .
News மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மார்ச் 5 மற்றும் 6 தேதிகளில் பாங்க் ஆப் பரோடாவிற்கான வங்கியாளர்கள் விழிப்புணர்வு பயிலரங்கை நடத்தவுள்ளது .
News எம்எச் 60 ஆர் ‘சீஹாக்’ ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் ஐஎன்ஏஎஸ் 334 படைப்பிரிவாக இணைக்கப்பட உள்ளது .
News உள்நாட்டு பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெஃப்கனெக்ட் 2024 ஐ தொடங்கி வைக்கிறார்.
News ரூ. 30,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தேசிய அனல் மின் கழகத்தின் (என்டிபிசி) மின் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் .
News மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் .
News கல்பாக்கத்தில் தொடங்க உள்ள ஈனுலை திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News பேரூராட்சிகளில் 8130 பணியிடங்கள் ரத்து: இது தான் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News பொது தேர்வு எழுதும் 10 ,11 , 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் எழுதுகோல் மற்றும் தேர்வு உபகரணங்கள் வழங்கப்பட்டது