News
Category: News
Ullatchithagaval

News
2024 ஜனவரி 29, அன்று பாரத மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வின் 7 வது பதிப்பிற்கான ஏற்பாடுகளை தர்மேந்திர பிரதான் ஆய்வு செய்தார்.

News
இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தனது இல்லத்தில் குடியரசு தின வரவேற்பு வழங்கினார்.

News
குடியரசுத் துணைத்தலைவர் 2024 ஜனவரி 28-29 தேதிகளில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

News
தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் பொம்மை முதலமைச்சர்!- எடப்பாடி கே பழனிசாமி கடும் கண்டனம்.

News
தீவிரப்படுத்தப்படும் மேகதாது அணை பணிகள்: கர்நாடகத்தை நடுவணரசு எச்சரிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News
குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய விமானப்படை வீரர்களின் வீர தீர செயல்களுக்கான விருதுகளின் பட்டியல், 2024க்கு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

News
ஜனவரி 27 அன்று கரியப்பா மைதானத்தில் நடைபெறும் தேசிய மாணவர் படை பிரதமர் பேரணியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றுகிறார்.

News
தில்லியில் உள்ள கடமைப் பாதையில் 75-வது குடியரசு தின அணிவகுப்பைக் காண அரசின் முக்கிய திட்டங்களின் பயனாளிகளான 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
News
