News குப்பையிலிருந்து மின்சாரம்!- கழிவிலிருந்து 7 மெகாவாட் மின்சாரம் மும்பையில் உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
News கொளத்தூரில் ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தியுள்ளது திமுக அரசு !- பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை குற்றச்சாட்டு.
News மத்திய அரசு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் கீழ் சண்டிகரில் உள்ள மணிமஜ்ராவில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
News இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக் கதையின் ஜோதியாக ஜம்மு & காஷ்மீர் வெளிப்படும்” என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.
News முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆகஸ்ட் 5 அன்று நடைபெறும் ஆயுதப் படை மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார்.