News 2024 ஏப்ரல் – செப்டம்பர் மாதங்களில் கலப்புப் பயன்பாட்டிற்கான நிலக்கரி இறக்குமதி 8.5% குறைந்துள்ளது.
News கட்டப்பஞ்சாயத்து பேர்வழி இலால்குடி காத்தான் மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு! – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. V. வருண்குமார் அதிரடி நடவடிக்கை.
News நாடுகடந்த கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்திய – இலங்கை கடலோரக் காவல்படை 7-வது வருடாந்திர உயர்மட்ட கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
News டிஜிட்டல் பயிர் சர்வே: அதிகாரிகளுக்குபதில் மாணவர்களை ஈடுபடுத்துவதா?பாதுகாப்பு, துல்லியத்துக்கு யார் பொறுப்பு?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா?தொழிலாளர் விரோத திமுக அரசுக்குஅரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம்.
News குஜராத் மாநிலம் வட்டலில் நடைபெற்ற ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திரின் 200-வது ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News இந்தியாவின் வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் டிக்லிப்டெராவின் புதிய நெருப்பைத் தாங்கி வளரக்கூடிய இரட்டை பூக்கும் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
News சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.725.62 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல்.