News நாட்டில் மேம்படுத்தப்பட்ட பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, ஈடுபடுத்துதல், பயன்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு மாநாடு 2024 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News தனியார் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று நூல்களைப் பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார்.
News நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை மக்களவைத் தேர்தல் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை .