News சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் ஓஎன்டிசி பங்களித்துள்ளது!-பிரதமர் நரேந்திர மோதி.
News பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு, நிறுவனத்தின் 67-வது நிறுவன தினத்தையொட்டி மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார்.
News அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News ஆண்டுக்கு 10,701 அரசு வேலைவாய்ப்புகள்:இளைஞர்களின் கனவை எப்படி நனவாக்கும்?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைதா? அண்ணா பல்கலைக்கழக மாணவி சிக்கலில் திமுக அரசை குற்றவுணர்ச்சி உறுத்துகிறதா?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்.
News 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.1,76,857 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டு டிசம்பரை காட்டிலும் 7.3% அதிகம்.
News இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி முகமை யின் 2025-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை: சந்தைப்படுத்துதலில் புத்தாக்கங்கள், சில்லறை விற்பனைக்கான ஊக்கம், உலகளாவிய விரிவாக்கம்.
News ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.