News பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பாக்கியமாக கருதுகிறேன்: பிரதமர் நரேந்திர மோதி.
News ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்த உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
News உலகின் 2-வது பெரிய கைபேசி உற்பத்தியாளராக இந்தியா உயர்ந்துள்ளது: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
News கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார்!
News பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் கருணாநிதி சிலை நிறுவுவதை கைவிட வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News ஓராண்டாகியும் மின்னுற்பத்தி தொடங்காதவடசென்னை அனல் மின்நிலையம்: தனியாரிடம்அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தாமதமா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News வேலைவாய்ப்புக்கும், வளர்ச்சிக்கும் சுற்றுலா ஒரு முக்கிய உந்து சக்தியாகும். 2025-26 பட்ஜெட் உள்கட்டமைப்பு, மருத்துவ சுற்றுலா, பாரம்பரிய இடங்களை பாதுகாத்தலில் கவனம் செலுத்துகிறது.