News மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் தன்னார்வ ரத்த தான இயக்கத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News பீகார், ஹரியானா, தில்லி தேசிய தலைநகரைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றிலிருந்து கள அளவிலான தேர்தல் அதிகாரிகளின் புதிய தொகுதிக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
News உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.
News பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்பு: துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 6 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை: மொத்த உயிரிழப்பு 89-ஆக உயர்வு – தடுத்து நிறுத்தப்படுவது எப்போது?- ராமதாஸ் கேள்வி.
News புதுச்சேரியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புது தில்லியில் துணைநிலை ஆளுநர் கே கைலாஷ்நாதனுடன் மதிப்பாய்வு செய்தார்.
News 2024 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி வரை நிலக்கரி இறக்குமதி 2023-24 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.2% குறைவு.