News ஏப்ரல் 12-ம் தேதி சக்ரவர்த்தி விக்ரமாதித்யாவின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘மகாநாட்டியம்’ நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு.
News தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்!
News 121 மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சியில் இலங்கை கடற்படையினரால் கைது.
News திருவாரூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ 30 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
News ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி செலவில் திருப்பதி-பாகலா-காட்பாடி ஒருவழி ரயில் பாதையை (104 கிலோமீட்டர்) இரட்டிப்பாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்?- அண்ணாமலை கேள்வி.