News திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!- ஜி.கே. வாசன் வலியுறுத்தல்.
News ராமேஸ்வரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
News தென் கடலில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுக் கப்பலில் நோய்வாய்ப்பட்டிருந்த சீன நாட்டவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்குக் கொண்டு சேர்த்த இலங்கை கடற்படையினர்.
News சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: உண்மையாகவே முதலீட்டை ஈர்க்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News அணுசக்தி மூலம் நிலையான எரிசக்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோதி எடுத்துரைத்துள்ளார்.
News ஆந்திரப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் சத்ய குமார், மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்.
News போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நமது இடைவிடாத வேட்டை தொடர்கிறது!-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.