News
Category: News
Ullatchithagaval

News
ஹானர்ஸ் கிராஜூவேஷன் 2025 கல்வி உதவித் தொகை விருதினை சூரிய சக்தி என்ஜின் கருவியை உருவாக்கியுள்ள ஜம்மு சிஎஸ்ஐஆர் – ஐஐஐஎம் வென்றுள்ளது.

News
பேரிடர் நிவாரண பயிற்சிக்காக ஐஎன்எஸ் ஷாரதா மாலத்தீவை வந்தடைந்தது.

News
வனப்பகுதிகள் நமது நுரையீரல்கள்; வனப்பகுதிகள் பருவநிலையை சீரமைத்தும் பேரிடர்களைத் தடுத்தும் விளிம்புநிலை சமூகத்தினருக்கு ஆதரவாகவும் இருக்கின்றன: குடியரசுத் துணைத் தலைவர்.

News
புது தில்லியில் நடைபெற்ற 1008 சமஸ்கிருத உரையாடல் அமர்வுகளின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

News
கர்நாடக மாநிலம் தார்வாட் மற்றும் உத்தர கன்னடாவுக்கு குடியரசு துணைத்தலைவர் நாளை பயணம்.
News
ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நாளை இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துகிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

News
திருப்பூர் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி உத்தியை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆணையம் பரிசீலனை.

News
