News நிதி நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு! திருச்சி தேசியக் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் FINSPIRE அகாடமியின் இயக்குநர் G.குமார்.
News 26 லட்சம் வாக்காளர்கள் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டதாகவும், 7 லட்சம் வாக்காளர்கள் இரண்டு இடங்களில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News மும்பையின் எம்.டி.எல்-ல் ஐ.சி.ஜி-யின் முதல் அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பலுக்கான கீல் பணி தொடங்கப்பட்டது.
News குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்; மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்!- எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமாவை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார்.
News கப்பல் கட்டுமானத்தின் வாயிலாக நாட்டைக் கட்டமைத்தல் குறித்த கருத்தரங்கிற்கு இந்திய கடற்படை ஏற்பாடு.
News வரவிருக்கும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினர்.
News ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டத்திற்கு 31,000 டன்களுக்கும் அதிகமான எஃகு விநியோகம் செய்த செயில் நிறுவனம்.