News உலகளாவிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு, உலகளாவிய இளையோர் அகாடமியின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.
News இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்த சுவிஸ் தொழில்துறையுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
News உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா தமது இளையோர் சக்தியால் உலகிற்கு தலைமை வகிக்கிறது: மக்களவை தலைவர்.
News பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 11 ஆண்டுகள், பொது சேவைக்கான அர்ப்பணிப்பு, தீர்க்கமான முடிவுகள் ஆகியவற்றின் பொற்காலம்! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News மணிப்பூரில் நடத்தப்பட்ட கூட்டு சோதனை நடவடிக்கையில் சுமார் ரூ.55.52 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது; ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
News அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!-அரசு சேவை இல்லத்திலேயே பாதுகாப்பு இல்லை!- எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு.
News பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஸ்விட்சர்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அரசுமுறை பயணம்.
News 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளாலும் அவர்களின் கூட்டான பங்கேற்பாலும் சிறப்பான ஆளுகை, மாற்றம் ஆகியவற்றின் மீது தெளிவான கவனத்துடன் பல்வேறு துறைகளில் விரைவான மாற்றங்களை இந்தியா பெற்றுள்ளது!- பிரதமர் நரேந்திர மோதி.