News மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம் இரண்டு அரிய ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளை உயிர்ப்பித்துள்ளது: திரவியரத்னாகர நிகண்டு மற்றும் திரவியநாமகாரா நிகண்டு.
News இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் பயிற்சிகளில் பங்கேற்றோர் எண்ணிக்கை 2300-ஐ கடந்துள்ளது.
News இந்தியா தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு ‘பதில் நடவடிக்கை எடுக்கும் உரிமையை’ ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயன்படுத்தியது: பாதுகாப்பு அமைச்சர்.
News சுகாதாரத் துறையில் பேரிடர் தயார்நிலை மற்றும் மீட்பு’ & ‘சுகாதார மையங்களில் தீ விபத்திலிருந்து பாதுகாப்பு’ குறித்த 2வது தேசிய பயிலரங்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார்.
News பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாட்டின் முடிவை பிரதமர் மோதியும் பிரதமர் ஸ்டார்மரும் வரவேற்றனர்.
News தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? கர்நாடகத்தின் பட்டியலின சர்வேயிலிருந்து பாடம் கற்க வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி!- எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News ஐக்கிய நாடுகள் சபையின் புத்த ஜெயந்தி நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உரையாற்றினார்.
News இந்தியாவின் தொலைத் தொடர்புப் பொருட்கள் ஏற்றுமதித் திறனை எடுத்துக்காட்டும் “பாரத் டெலிகாம் 2025” கண்காட்சியை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.
News ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது பதவிக் காலத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்தார்.