News
Category: News
Ullatchithagaval

News
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 01 முதல் 03-ம் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

News
தமிழ்நாட்டில் 38 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு: இரக்கமற்ற செயலை கைவிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News
அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தப்படுவதாக அஞ்சல் துறை அறிவிப்பு.

News
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது !-தேர்தல் ஆணையம்.

News
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோதி இருதரப்பு சந்திப்பு.

News
விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் பொதுத்துறை எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

News
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளிப்பாரா?- எடப்பாடி கே.பழனிச்சாமி கேள்வி.
News
சவால்கள் நிறைந்த காலகட்டத்தில், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு அவசியம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News
