News விருதுநகர் மாவட்டம் அருகே தனியார் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ருபாய் 4 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஓய்வுபெற்ற ஓய்வுக்கால பயன்கள் இல்லை:தணிக்கைத் தடை என்ற பெயரில்ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News இன்று, பெண்கள் சக்தி, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் தீர்மானத்தில் தீவிரமாக பங்கேற்று பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக உள்ளது: பிரதமர் நரேந்திர மோதி.
News கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் பிரத்யேக படகுத் துறையை ஐசிஜி திறந்து வைத்தது.
News இருண்ட ஏமாற்றும் வடிவமைப்புகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வை உறுதி செய்வதற்காக 3 மாதங்களுக்குள் சுய தணிக்கை செய்யுமாறு மின் வணிக தளங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை.
News சர்வதேச பெருங்கடல்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
News பேரிடர்களில் இருந்து மீள்வதற்கான கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் முழு உலகிற்கும் பயனளிக்கும்!- பிரதமர் நரேந்திர மோதி.
News பிரேசிலியாவில் 11-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற அவைகளின் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறிக்கை.
News உடல் பருமனைத் தடுக்க எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும் !- மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா.