News நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்: சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விருதுகளை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து.
News நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது: தடை செய்ய வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News சீனாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட பட்டாசுகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்தனர்.
News ஐதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் 2025-ம் ஆண்டுக்கான முதலாவது ராமோஜி சிறப்பு விருதுகளைக் குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
News புதுதில்லியில் நடைபெற்ற தேசிய பத்திரிகை தின நிகழ்ச்சி – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு.
News வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி படிவங்கள் விநியோகம்.