News இலங்கை வடக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண சபையும் சேர்ந்து இயங்க முற்பட்டால் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது: முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்