News தினமலர் தேர்தல் கருத்துக் கணிப்புக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்மந்தமும், தொடர்பும் கிடையாது; ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.லெட்சுமிபதி ஆகியோர் மோசடி பேர்வழிகள்: ஈரோடு மற்றும் சேலம் தினமலர் நிர்வாகம் அறிவிப்பு!
News அதிகாரிகள் பணியிடை மாற்றம்!-தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த உதவாது: தலைமை தேர்தல் ஆணையர் நதீம் ஜைதியிடம், அதிமுக எம்பிக்கள் மனு.
News பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி தங்கள் மீது பொருளாதாரத் தாக்குதல் நடத்திய மத்திய அரசுக்கு 5 மாநில தேர்தல்களில் பொதுமக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்: மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதி வழங்கப்படும்: முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவிப்பு.