தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்; 72 மாவட்ட தலைவர்கள் நியமனம்!- முழு விபரம்.

Rahul-Gandhitncc1tncctncc2

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 72 மாவட்ட தலைவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன திரிவேதி வெளியிட்டுள்ளார். 

-ஆர்.மார்ஷல்.