News பணியிலிருக்கும்போது பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சாத்தூர் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு தனியார் கல்லூரி பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவிகளுக்கு மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ நேரில் ஆறுதல்!
News மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News சென்னை மீண்டும் மூழ்கி விடக்கூடாது!- மந்தமாக நடக்கும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மகளிர் உரிமை குறித்து அடிக்கடி பேசும் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் வகிக்கும் பதவிகளில் அவர்களது கணவர்களோ, உறவினரோ அல்லது அடியாட்களோ தலையிடுவதை தடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்பு பள்ளியில், மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பேருந்து சேவையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News திருச்சி மன்னார்புரம் பகுதியில் சென்னை – மதுரை சாலை இணைப்பு மேம்பாலம் கட்டும் பணியை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.
News கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வருடாந்திர அமலாக்கத் திட்டத்துக்கு தேசிய திட்ட அனுமதி குழு பரிசீலனை.