News தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ரூ. 1 கோடி பரிசு அறிவிப்பு.
News விடியா அரசின் அலட்சியத்தால், கள்ள லாட்டரி விற்பனையாலும் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களினாலும் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் பரிதாபம்!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை .
News பேருந்திலேயே நடத்துனர் அடித்துக் கொல்லப்படும் வகையில் சட்டம் – ஒழுங்கை சீரழித்திருக்கும் திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.
News நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் இரவு நேரத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் 300 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்! -கல்குவாரி விபத்து கள நிலவரம்!
News வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News ஜம்முவில் உள்ள கதுவாவில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பணி முடிக்கப்பட்ட 68 சாலைகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.