News டெல்டா மாவட்டங்களில், கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் சூழ்நிலையில், மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் நீர் வீணாகாமால் இருக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News 89-வது ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!-முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்தூவி திறந்து வைத்தார் .
News மைசூரில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெறும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.
News நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்ய வெளிமாவட்ட அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
News தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படமாட்டாது என்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
News பிரேசில் நாட்டுக்கு பயணம் சென்ற மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா, இந்தியா திரும்பினார்.
News மது வருமானம் உயர, உயர ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் சீரழிவது அதிகரிக்கும்!-முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.