News இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News பத்திரிக்கையாளர்கள் எல்லாம் அச்சத்தில், அறிவாலயம் அதிகார மமதையின் உச்சத்தில்!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News குவாட் மாநாட்டிற்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் , ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடாஆகியோரை பிரதமர் நரேந்திர மோதி, சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
News குரங்கம்மை என்ற புதிய நோய் குறித்து சமூக வலைதளத்தில் வரும் தகவல்கள் குறித்து பொது மக்கள் அச்சபட தேவையில்லை!-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.
News வரலாற்று சிறப்பு மிக்க திருச்சி டவுன் ஹால் இராணி மங்கம்மாள் மஹால் வளாக பகுதியை தார் சாலை அமைத்து தூய்மையாக பராமரிக்க வேண்டும்!
News மத்திய, மாநில அரசுகளின் பெட்ரோல் டீசல் வரி விதிப்பு குறித்து மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ பேச்சு.
News ஆட்சிக்கு வருவதற்கு முன் கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசிய திமுக,’ஜி ஸ்கொயர்’ நிறுவன புகாரின் பெயரில் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீது வழக்கு போட்டு அதிகார மமதையின் உச்சத்திற்கு சென்றுள்ளது!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை.