News இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
News மறைந்த ஹர்மோகன் சிங் யாதவின் 10-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News 23-வது கார்கில் வெற்றி விழாவை அப்பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து லடாக்கில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
News தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யும் திட்டம் உள்ளதா?-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி.
News மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா?- மக்களை பாதிக்கும் முடிவை கைவிட வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News தேசியக் கொடியை, வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் பறக்கவிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அனுசிலன் சமிதி பற்றிய தகவல்களை தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்.