News தமிழ்நாட்டில் கூடங்குளம் மின்நிலையம் தொடர்பாக எவரும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
News சபர்கந்தாவின், சபர் பால்பண்ணையில் ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பலவகை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
News தரமான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடும் முதன்மையான 5 நாடுகளில் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News பொதுமக்கள் மற்றும் அரசு துறையினரிடையே மஞ்சள்காமாலை நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு மறுப்பு: தமிழக அரசே அமைக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆந்திரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலை பணிகளின் நிலை குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆய்வு செய்தார்.