கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தினார்.

கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி, அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்த ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அவரது உறுதியான செயல்பாடுகள் நம்மை ஊக்குவிக்கிறது

திவாஹர்

Leave a Reply