கியானி ஜெயில் சிங்கின் பிறந்தநாளையொட்டி குடியரசுத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் கியானி ஜெயில் சிங்கின் பிறந்தநாளையொட்டி குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் குவஹாத்தியில்   இன்று (மே 05,2022) அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திவாஹர்

Leave a Reply